relaxation
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
relaxation
- ஒய்வெடுத்தல்; இடை ஓய்வு
- தளர்த்துதல்; தளர்த்தல்
- தளர்தல்; தளரல்; தளர்வுறல்
- தளர்வு; நெகிழ்வு
- இளைப்பாறல், ஆசுவாசம்
பயன்பாடு
- நான் சீராக முறையாக இசை கேட்பதில்லை. ஓர் இளைப்பாறலுக்காக அவ்வப்போது கேட்பேன் - I don't listen to music on a regular basis. I listen to it now and then for relaxation (பூக்கள் பூக்கும் தருணம், ஜெயமோகன்)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் relaxation