தளர்வு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - தளர்வு
- தளர்ந்து போதல், தொய்வு, இளக்கம், நெகிழ்ச்சி
- சோர்வு, ஓய்ச்சல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- slackness, looseness, flexibility
- weakness, infirmity, decrepitude, faintness, langour, depression of spirits
விளக்கம்
- உடல் தளர்வு (weakness of the body)
- நரம்புத் தளர்வு (neurasthenia)
- முதுமையின் தளர்வு (weakness of old age)
- புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க (விநாயகர் கவசம்)
{ஆதாரம்} --->