remediation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
- (பெ) remediation
- (பழுது , கோளாறு, குறைபாடு முதலியன) சீர் திருத்தம்; சரி செய்தல்
விளக்கம்
- ஆலைகளின் கழிவு நீரால் மாசுபடுத்தப்பட்ட நில சீர்திருத்தம் (remediation of land contaminated by factory effluents)