roil
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(வி) roil
- (தண்ணீர் முதலியவற்றை அடிவண்டலோடு சேர்த்துக் கலக்கி) கலங்கலாக்கு
- குழப்பு, களேபரமாக்கு
- எரிச்சலூட்டு, எரிச்சலடை
- கொந்தளிப்பாக நகர்
விளக்கம்
- roiling current in the flooded river (சீறிக் கொந்தளிப்பாக ஓடும் ஆற்றுவெள்ளம்)
- stock markets roiled by dubai debt crisis (துபாய் கடன் நெருக்கடியால் களேபரப்பட்ட பங்குச்சந்தை)
{ஆதாரங்கள்} --->