உள்ளடக்கத்துக்குச் செல்

rouse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்

(வி) rouse

  1. எழுப்பு; எழுப்பிவிடு; உசுப்பு;கிளப்பு; கிளர்த்து
  2. தூண்டு; ஊக்குவி; மூட்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. எனது கோபத்தைத் தூண்டினார் (he roused my anger)
  2. பூனை தூக்கத்திலிருந்து எழுந்தது (the cat roused from sleep)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=rouse&oldid=1605789" இலிருந்து மீள்விக்கப்பட்டது