உள்ளடக்கத்துக்குச் செல்

உசுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உசுப்பு, வினைச்சொல் .

  1. தூண்டு; ஏவு
  2. வெருட்டு
  3. தூக்கத்தில் இருந்து எழுப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rouse; incite; instigate; stir up; set on, as dogs
  2. scare or drive away birds etc.
விளக்கம்
பயன்பாடு
  • உசுப்பிவிடு, உசுப்பேற்று - incite or stir up
  • உங்க பேரைச் சொல்லி பாண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ணி, கட்சிக்குக் கெட்ட பேர் உண்டாக்குகிறான். (ஜூனியர் விகடன், 24-ஜூலை -2011)
  • இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா (வின்னர் திரைப்பட வசனம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
ஏவு - வெருட்டு - விரட்டு - தூண்டு - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=உசுப்பு&oldid=1997386" இலிருந்து மீள்விக்கப்பட்டது