sacrosanct
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- sacrosanct,உரிச்சொல்.
- திருவார்திருவுடைய
- புனிதத்தன்மைசான்ற
- மீறொணாத
- இறைகாப்புடைய
- இடவகையில், மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய
- ஆள்வகையில், புனிதத் தன்மையின் திருக்காப்புடைய
- சட்டவகையில், தெய்வீக ஆணையாதரவுடைய.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sacrosanct--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+