உள்ளடக்கத்துக்குச் செல்

schoolwork

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

schoolwork (பெ)

  • வீட்டுப்பாடம், வகுப்பீடு, வகுப்புவேலை முதலிய பள்ளிப்பணி
விளக்கம்
பயன்பாடு
  • As your schoolwork becomes more difficult, you should plan longer study sessions - உனது பள்ளிப்பணி அதிகமாக ஆக, நீ இன்னும் அதிக நேரம் படிக்கத் திட்டமிடவேண்டும் (The world book encyclopedia, Volume 1, World Book, Inc)
  • Consequently, Nick's schoolwork had suffered — he found it difficult to concentrate during class and focus on completing assignments at home -அதனால், நிக்குடைய பள்ளிப்பணி பாதிக்கப்பட்டது. வகுப்பைக் கவனிக்கக் கடினமாகவும் வீட்டுப்பாடங்களை முடிப்பதில் மனம் ஒன்றாமலும் இருந்தது. (The student teacher's handbook, Sara L. Schwebel)
  • schoolwork (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---schoolwork--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=schoolwork&oldid=1607527" இலிருந்து மீள்விக்கப்பட்டது