screen resolution
பொருள்
screen resolution(பெ)
- திரைத் தெளிவுத்திறன்
விளக்கம்
பயன்பாடு
- புதிய ஐ-பேட் பழைய ஐ-பேடைப் போலவே அதே அளவிலும் எடையிலும் இருந்தாலும் இதன் திரையின் தெளிவுத்திறன் (screen resolution) பல மடங்கு அதிகம். ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சந்தையில் கிடைக்கும் உயர் வரையறை தொலைக்காட்சி சாதனத்தைவிட அதிக தெளிவாக இந்தப் புதிய ஐ-பேடின் திரை இருக்கும். (வருங்காலத் தொழில்நுட்பம், ஆனந்தவிகடன், 21-மார்ச் -2012)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---screen resolution--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #