sequester
Appearance
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
/ஸி-க்wவெஸ்-ட்டெர்/
பொருள்
(வி)
- தனிமைப்படுத்து, ஒதுக்கு, விலக்கு
- விலகு, ஏகாந்தம் நாடு
- சட்ட உரிமை நிலைநாட்டப்படும் வரை,சொத்து முதலியவற்றைத் தற்காலிகமாகக் கைப்பற்று
- எதிரியின் சொத்தைப் பெற்று கட்டுப்பாட்டில் வைத்திரு
- The parents sequestered the disobedient child for some time- அடங்கி நடக்காத பிள்ளையைப் பெற்றோர்கள் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவைத்தனர்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }