உள்ளடக்கத்துக்குச் செல்

ஏகாந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஏகாந்தமாக ஒரு பெண்
பொருள்

ஏகாந்தம்(பெ)

  1. தனிமை
  2. ஒருவரும் இல்லாத இடம்; தனித்து இருக்கும் இடம்; தனியிடம்
  3. இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்?
  4. நிச்சயம்
  5. நாடிய ஒரே பொருள்
  6. தகுதியானது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. solitude, loneliness, retirement, as in the practice of yoga
  2. solitary place
  3. secret
  4. certainty
  5. sole end, one only end
  6. that which is appropriate or fit
விளக்கம்
பயன்பாடு
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்.. (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது.
  • பரஹிம்ஸைக்கு ஏகாந்தமான காலத்திலே (திவ். அமலனாதி. 2, வ்யா.).

ஆதாரங்கள் ---ஏகாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தனிமை - ஒதுக்குப்புறம் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏகாந்தம்&oldid=930239" இலிருந்து மீள்விக்கப்பட்டது