shoulder check
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- shoulder check, வினைச்சொல்.
ஒரு ஊர்தி ஓட்டுநர், சாலையில் தடம் மாறும் முன்னர், பின்புறத்திலிருந்து, பின்னோக்குக் கண்ணாடியில் தெரிந்து கொள்ள முடியா வண்ணம் வேறொரு ஊர்தி அத்தடத்தில் வருகிறதா எனத் திரும்பிப் பார்த்தல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shoulder check--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்