sixth sense
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( பெ) sixth sense ஸிக்ஸ்த் ஸென்ஸ்
- ஆறாவது அறிவு ஆறாவது புலன், பகுத்தறிவு
விளக்கம்
- கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் (திருக்குறள் 1101). கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்கள் என்கிறது குறள்.
- பகுத்தறிவு ஆறாவது அறிவு
- மனிதன் விலங்குகளைப் போல் அல்லாது ஆறாவது அறிவு பெற்றவன் (unlike animals, human beings have sixth sense )
{ஆதாரங்கள்} --->