கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலுக்கல்
பொருள்
சறுக்கு; சறுக்கல்
(சக்கரம் முதலியன வழுவழுப்பான தளத்தில் சுற்றாமல் வசமிழந்து) சறுக்குதல்
கனமான ஒன்றை நகர்த்த/மேல்வைக்க பயன்படுத்தப்படும் சறுக்கு பலகை
பேருந்து முதலியன உருண்டு சென்றுவிடாமல் சக்கரத்தின் கீழ் வைக்கப்படும் தடுப்பு
மருத்துவம். தோல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு )
பொருள்
(வசமிழந்து முன்னால் அல்லது பக்கவாட்டில்) சறுக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு )
திடீரென நிறுத்த முற்பட்டதால், பேருந்து பக்கவாட்டில் சறுக்கிப் பள்ளத்தில் கவிழ்ந்தது (when the brake s were applied abrupt ly, the bus skid ded into a ravine )
{ஆதாரம் } --->
தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் skid