slot
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
slot
- நீண்ட துவாரம்; நீள்துவாரம்; நெடுந்தொளை; இயைவமை பள்ளம்; பொருந்து வடிவளவு துளை
- காடி; துளைப் பள்ளம்; வடிவத் துளை; வடிவப் பிளவு; வடிவப் பொத்தல்
- கைத்தொழில். இறக்கம்
- இடைவடுப்பள்ளம்
- பொருந்தும் இடம், (பணியில் அமர்த்தக்) காலியாக உள்ள இடம்
பயன்பாடு
- insert a one-rupee coin in the slot at the top - ஒரு ரூபாய் நாணயத்தை மேல் உள்ள துவாரத்தினுள் போடு
- There currently are no open slots unless you speak Spanish - எசுப்பானிய மொழி பேசத் தெரிந்தால் ஒழிய, வேலைக்குக் காலிப் பணியிடம் ஏதுமில்லை (Adequate Assistance, David Piper)
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் slot