கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) smoke and mirrors
- (உண்மை நிலையை மறைக்கும்) மாயை; கண்கட்டு வித்தை; மாயத் தோற்றம்; ஏமாற்று வேலை
- இல்லாததை இருப்பது போல், நடக்காததை நடப்பது போல் காட்டும் முயற்சி
விளக்கம்
- மந்திரவாதி கண்ணாடி, புகை கொண்டு காண்போரை ஏமாற்றி மயக்க நடத்தும் மாயாஜாலம்/தந்திரம் போல
- ஒரு உருவகம
(வாக்கியப் பயன்பாடு)
- என்னால் இந்த மாயையைத் தாண்டி உண்மை நிலவரம் என்ன என்று பார்க்க முடியும் (I can see past this smoke and mirrors and find out the reality behind)