உள்ளடக்கத்துக்குச் செல்

மாயை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
மாயை (பெ) ஆங்கிலம் இந்தி
பொய்த்தோற்றம் illusion, unreality _
மாய வித்தை sorcery, witchcraft, magic _
வஞ்சகம் deception, fraud, trick _
காளி Kali _
பார்வதி Parvati _
மாயாதேவி goddess of Maya _
மாயாபுரி ; அரித்துவாரம் என்னும் புண்ணியஸ்தலம் The sacred city of Hardiwar _
நரகம் hell _
மூலப்பிரகிருதி primordial matter _
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • '"மாயை இம் மான்" என, எம்பி, வாய்மையான்,
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் (கம்பராமாயணம்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயை&oldid=1392022" இலிருந்து மீள்விக்கப்பட்டது