synergy
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
synergy (பெ)
- கூட்டியக்கம் - ஒன்றுக்கு மேற்பட்டவை/மேற்பட்டவர் இணைந்து இயங்குதல்
- கூட்டாற்றல், கூட்டுச்சக்தி - ஒன்றுக்கு மேற்பட்டவை/மேற்பட்டவர் இணைந்து இயங்குவதால் உருவாகும் மொத்த ஆற்றல்.
விளக்கம்
பயன்பாடு
- synergy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---synergy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்