உள்ளடக்கத்துக்குச் செல்

technology evangelist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

technology evangelist, ஆங்கிலம்.

[தொகு]

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. நுட்பியல் ஆர்வப்பரப்புநர்; நுட்பியல் பறைஞர்; நுட்பறைஞர்; நுட்பப் பரவுநர் - குறிப்பிட்டதொழில்நுட்பத்தைப் பற்றி எடுத்துரைத்து அதைப் பயன்படுத்துமாறு மற்றவர்களைத் தீவிரமாக ஊக்குவிப்பவர்
பயன்பாடு
  1. technology evangelist for Web services - Web Services நுட்பியல் பறைஞர்
  2. He's also a tireless evangelist for videoblogging, doing talks, seminars, workshops, and online community building nonstop - அவர் ஓய்வற்ற பேச்சுகள், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை, இணையச் சமூகம் அமைத்தல் முதலியவற்றின் மூலம் ஒளிவலைப்பதிவு நுட்பப் பரவுநர் (Videoblogging for Dummies, Stephanie Cottrell Bryant)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=technology_evangelist&oldid=1807560" இலிருந்து மீள்விக்கப்பட்டது