tireless
Appearance
tireless, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
tireless(உ)
- அயராத,ஓயாத, சோர்வடையாத, சளைக்காத, களைப்படையாத
விளக்கம்
பயன்பாடு
- tireless journey - ஓயாத பயணம்
- The sun had gone in its tireless journey and was nearing the skyline - சூரியன் அதன் ஓயாப் பயணத்தை முடித்துக்கொண்டு அடிவானத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. (The Texas magazine, Volume 4, Frank Eberle, Harry Van Denmark)
- tireless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tireless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு