theology
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
- இறையியல்.
- கொண்முடிபு
- கடவுள் (பரம்பொருள், இருப்புண்மை) பற்றிய ஆய்வு
- கிரேக்க மூலம்: theologia (θεολογία); theos (θεός) என்பது கடவுள் என்றும் logos (λόγος) என்பது உரை (ஆய்வு) என்றும் பொருள்படும்
- (லக்கணக் குறிப்பு)-theologyஎன்பது, ஒரு பெயர்ச்சொல்.
...படிமம்:redflash.gif....சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.saivism, 2.vaishnavism, 3.islam, 4.christianity, 5.religion.