treacherous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- *
(கோப்பு)
- *
பொருள்
[தொகு]- treacherous, உரிச்சொல்.
- நம்ப முடியாத
- நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடிய
- விசுவாசமற்ற
- மிகவும் அபாயகரமான
- கையாளக் கடினமான
- மறைந்திருக்கும் பேராபத்துடைய
- பாதுகாப்பற்ற தன்மையுடைய
- ஏமாற்றும் /மோசடி செய்யும் இயல்புடைய
விளக்கம்
[தொகு]- treacherous (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---treacherous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]