உள்ளடக்கத்துக்குச் செல்

troll

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • இணையச் சீண்டல்;
  • இணையப் புரளியாளர்;
  • கனவுருப்புனைவு இலக்கியத்தில் வரும் ஒரு வித மீயியற்கை விலங்கு. குகைகளிலும் பாலங்களின் அடியிலும் வாழும்; பொதுவாக மனிதர்களைக் காட்டிலும் பெரிதானவையாகவும், பார்வைக்கு அழக்கற்று கடூரமானவையாகவும் தோற்றமளிக்கும்
  • அசிங்கமான மனிதர்
ஒலிப்பு
விளக்கம்
  • troll (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---troll--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=troll&oldid=1995140" இலிருந்து மீள்விக்கப்பட்டது