உள்ளடக்கத்துக்குச் செல்

turn to

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) turn to
  2. உதவி நாடு/கோரு
  3. ஒரு வேலை அல்லது விஷயத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பி
  4. மாறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆனது (water turned to ice)
"https://ta.wiktionary.org/w/index.php?title=turn_to&oldid=1811984" இலிருந்து மீள்விக்கப்பட்டது