uncountable
Appearance
(உ)
- எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ண முடியாத, எண்ணிறந்த, கணக்கிலடங்கா; எண்ணிட முடியாத
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
விளக்கம்
பயன்பாடு
- She has contributed an uncountable amount of money and support to many charitable causes - அவர் பல தருமச் செயல்களுக்காக கணக்கிலடங்காத் தொகை நன்கொடையும் ஆதரவும் அளித்துள்ளார் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- uncountable (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---uncountable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்