தருமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தருமம்:
தருமத்தைக் குறிக்கும் தருமச் சக்கரங்களில் ஒருவகை
தருமம்:
தருமத்தைக் குறிக்கும் தருமச் சக்கரங்களில் ஒருவகை
தருமம்:
தருமத்தைக் குறிக்கும் தருமச் சக்கரங்களில் ஒருவகை
  • இல்லை
    (கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धर्म--த4ர்ம--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • தருமம், பெயர்ச்சொல்.
  1. கொடை, கொடையளித்தல்
    (எ. கா.) (மகாபாரதம்) கர்ணன் தன்னுயிரினை(தான் சேர்த்த நற்பலன்களை) கண்ணனுக்கு கொடையளித்தான் (தர்மம் செய்தான் )
  2. நற்செயல் (பிங்.)
  3. விதி (உரி. நி.)
  4. காண்க...தருமநூல் (உரி. நி.)
  5. ஒழுக்கம் (உரி. நி.)
  6. கடமை (பேச்சு வழக்கு)
  7. நீதி
    (எ. கா.) பொருது மென்கை தருமமோ (பாரத. சூதுபோர். 186).
  8. தானமுதலிய அறம்
    (எ. கா.) தருமமுந் தக்கார்க்கே செய்யா (நாலடி. 250).
  9. இயற்கை (உரி. நி.)
    (எ. கா.) தரும மிஃதெனப் பன்னா மரபெனின் (ஞானா. 11, 23).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. virtuous deed
  2. statute, ordinance, law, sacred law
  3. See...தருமநூல்
  4. usage, practice, customary observance or prescribed conduct
  5. duty
  6. justice, righteousness
  7. charity, benevolence
  8. nature,inherent qualities, characteristics, instinct


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=தருமம்&oldid=1643146" இருந்து மீள்விக்கப்பட்டது