unfavorable
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பொருள்
- ( உ) unfavorable /அன்-ஃபே-வெர்-ப்ல்/
- எதிரான, பாதகமான, பிரதிகூலமான
- அனுகூலமற்ற, சாதகமற்ற
விளக்கம்
- flights were cancelled due to unfavorable weather = பாதகமான வானிலையால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன
{ஆதாரங்கள்} --->