unoffending
Appearance
unoffending, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
unoffending(பெ)
- மனதைப் புண்படுத்தாத, எரிச்சலூட்டாத, நோகடிக்காத
விளக்கம்
பயன்பாடு
- Even now I remember the way he looked, his broad smile, and unoffending humour - இப்போதும் அவர் பார்க்கும் விதமும், அவரது வாயகலப் புன்சிரிப்பும், மனதைப் புண்படுத்தாத நகைச்சுவையும் என் நினைவில் இருக்கிறது (The Baptist Quarterly: incorporating the Transactions of the ..., Volume 36, Baptist Historical Society)
- unoffending (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unoffending--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்