variance
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
variance
- இணக்கமின்மை; ஒவ்வாமை; கோட்டம்; மாறுபடுதல் / வேறுபடுதல்/ கருத்துவேறுபாடு; மாறுபாடு; மூரண்; வேறுபாடு
- உளவியல். மாறுபாடு; முரண்பாடு; வேறுபாடு
- கணிதம். பரவற்படி; மாறளவு
- புள்ளியியல். மாறுபாட்டெண்
- மரபியல். மாறற்றிறன்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் variance