உள்ளடக்கத்துக்குச் செல்

virtual reality

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • virtual reality, பெயர்ச்சொல்.
  1. தோற்ற மெய்மம்
  2. தோற்ற மெய்ம்மை
  3. மெய்நிகர் உணர்வு

விளக்கம்

[தொகு]
  1. (கணினி சார் விளையாட்டு, பயன்பாடு இவற்றில்) உண்மை போலவே காணும் பொய்த்தோற்றம்; காட்சி.
  1. பள்ளி, கல்லூரிகளில் விலங்கியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பு தொடர்பாக பூச்சிகள் மற்றும் பிராணிகளை அறுத்துக் காட்டும் நிகழ்வுகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு. அப்படியானால், மாணவர்கள் ஒரு பூச்சி அல்லது பிராணியின் உள்ளுறுப்புகள் செயல்படும் விதத்தை எப்படி அறிவார்கள்? இதற்காக இன்றைய நவீன நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறது UGC. அதாவது கணினி உதவியுடன் தோற்ற மெய்ம (virtual reality) உத்திகள் மற்றும் அசைபட (animation) உத்திகளைக் கையாளலாம் என்றும் UGC பரிந்துரைக்கிறது. (அன்பு எது? அறிவு எது?, தினமணி, 16 டிச 2011)



( மொழிகள் )

சான்றுகோள் ---virtual reality--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=virtual_reality&oldid=1996870" இலிருந்து மீள்விக்கப்பட்டது