warily
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
warily(உ)
- எச்சரிக்கை உணர்வுடன், எச்சரிக்கையாக, விழிப்புணர்வுடன், உன்னிப்பாக, கவனமாக
விளக்கம்
பயன்பாடு
- He advanced warily, preceded by the revolver - தொடித்தெறியை நீட்டியவாறு அவர் எச்சரிக்கையுடன் முன்னேறினார் (Leave It to Psmith, Journalist, P. G. Wodehouse)
- warily (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---warily--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்