watering hole
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- watering hole, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மது அருந்துவதற்காக மக்கள் கூடும் பொதுவிடம்..
- காடுகளிலுள்ள உயிரினங்கள், வழக்கமாகத் தண்ணீக் குடிக்க வரும் குளம், குட்டை,ஏரி முதலான இயற்கையான நீர்நிலைகள்...
- watering hole (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---watering hole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]],[[2]]