whack

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்

இல்லை
(கோப்பு)
பொருள்

whack(பெ)

  1. பலமான, 'சுளீர்' அடி; கசையடி; வீக்கடி
  2. முயற்சி
  3. (பேச்சு வழக்கு) பங்கு
விளக்கம்
பயன்பாடு
  • And yet with only one more good whack on his head, he'd be dead - இருந்தாலும், தலையில் இன்னும் ஒரே ஒரு நல்ல அடி விழுந்திருந்தால், அவன் இந்நேரம் இறந்திருப்பான், (Führer-Ex: memoirs of a former Neo-Nazi, Ingo Hasselbach, Tom Reiss)
  • Put that problem on my desk and let me take a whack at it - அந்தப் பிரச்சனையை என்னிடம் விடு, நான் முயற்சி செய்து பார்க்கிறேன். (Fierce conversations: achieving success at work & in life, one conversation, Susan Scott)

பொருள்

whack(வி)

  1. தடியால் 'பட்' எனப் பலமாக அடி
  2. (பேச்சு வழக்கு) பங்கிட்டுக் கொள்
விளக்கம்
பயன்பாடு
  • whack (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---whack--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=whack&oldid=1628898" இருந்து மீள்விக்கப்பட்டது