தேம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேம்பல்(பெ)

  1. விம்மியழுகை
  2. தேமல்
  3. வாட்டம்
  4. குறைந்த நிலை
  5. வருத்தம்
  6. பழம்பூ
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. heaving sob
  2. spreading spots on the skin; a ringworm
  3. fading; being faded
  4. reduced or diminished state
  5. difficulty (Colloq.)
  6. faded flower
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தேம்ப லிளமதியஞ்சூடிய சென்னியான் (தேவா. 1017, 3).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தேம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தேம்பு - விம்மல் - சிணுங்கல் - விக்கல் - புலம்பல் - அழுகை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேம்பல்&oldid=1065328" இலிருந்து மீள்விக்கப்பட்டது