முனகு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முனகு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சிறுவன் தூக்கத்தில் முனகினான்.
- அவள் முனகியது என் காதில் விழவில்லை.
- அவள் வாய்விட்டுத் தேம்பித் தேம்பி அழுதாள்; மனத்துக்குள்ளாகவே முனகினாள் (ஒருவனும் ஒருத்தியும், புதுமைப்பித்தன்)
- "என் ராஜா!" என்று கதறிக் கொண்டு வேலம்மாள் ஓடி வந்தாள். அவன் காலில் மேல் கிடந்த குண்டு பாறையை முக்கி முனகி அப்புறப்படுத்தினாள். (மாடத்தேவன் சுனை, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முனகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +