உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

ஆதாரம்

  1. சான்று, சாட்சி.அத்தாட்சி
  2. அடிப்படை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

வார்ப்புரு:தமிழ்

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் உண்டா? (is there any evidence to prove the accusation?)
  • கற்பனை தான் கதையின் ஆதாரம் -Imagination ]is the foundation for stories ([1])

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]

(தாரம்)-(தரம்)-(தரவு)-(ஆதரவு)-(ஆதாரம்)-(அடிப்படை)

சொல்வளம்

[தொகு]
ஆதரி - ஆதாரம்
ஆதாரசத்தி, ஆதாரசக்தி, ஆதாரபீடம், ஆதாரதண்டம்
வாழ்வாதாரம், பொருளாதாரம், சுகாதாரம்


ஆதாரங்கள் ---ஆதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதாரம்&oldid=1987060" இலிருந்து மீள்விக்கப்பட்டது