உச்சரிப்பு
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]உச்சரிப்பு
பொருள்
[தொகு]- வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்...
- ஒரு சொல் பேசப்படும் முறை, ஒலிப்பு, பலுக்கல்; மொழியோசை; [1]
- ஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்தது.
- ஒவ்வொரு மொழியிலும் வார்த்தையும் உதடுகள் குவித்து,வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - pronunciation
- ஜெர்மன் - Die Aussprache
குறிப்புதவி
[தொகு]- ↑ சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:1376.tamillex.535433