உளவு
Appearance
உளவு(பெ)
பொருள்
ஒற்று = வேவு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
பயன்பாடு
-' உளவு அறிதல் உறுதுணையானது. '
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- உளவு என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- (இலக்கியப் பயன்பாடு)
- உளவறிந் தெல்லா நின்செய லாமென (தாயுமானவர். எனக்கென. 2).
- (இலக்கியப் பயன்பாடு)
(தகவலாதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - உளவு