கருடன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गरुड-க3ருட3--மூலச்சொல்
- Haliastur indus--BIRD
- Bryonia epigea (விலங்கியல் பெயர்)--
பொருள்
[தொகு]- கருடன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A mythical bird, king of the feathered race, enemy of the serpent race, vehicle of Viṣṇu, and the son of Kāšyapa and Vinatā
- white-headed kite, sacred to Viṣṇu.
- brahminy kite
- A climbing shrub
வாக்கியப் பயன்பாடு
[தொகு]- கருடன் புனிதப் பறவையாகக் கருதப்படுகிறது...இந்தப் பறவையை சாதாரணமாகக் காணலரிது...அப்படிக்கண்டுவிட்டால் தமிழர்கள் கருடா, கருடா எனக்கூறிக்கொண்டே, கைகளால் தம் இரு கன்னங்களிலும் தட்டிக்கொண்டு வணங்குவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +