சங்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சங்கம், பெயர்ச்சொல்.
- சேர்க்கை. (சூடாமணி நிகண்டு)
- அன்பு
- புணர்ச்சி.
- ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம் (யாழ். அக. )
- கூட்டம்
- சபை
- புலவர் (திவா.)
- பாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்
- சைனபௌத்தர்களின் சங்கம்
- சங்கு
- கைவளை
- நெற்றி (பிங். )
- குரல் வளை
- இலட்சங்கோடி
- கூட்டம்
- சங்கபாஷாணம். (W.)
- கணைக்கால் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Union, junction, contact
- Friendship, love, attachment
- Sexual intercourse
- River-mouth; confluence of rivers
- Mustering, gathering
- Society, assembly, council, senate, academy
- Literati, poets
- Learned assemblies or academies of ancient times patronised by Pāṇḍya kings, three in number, viz., talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam
- Fraternity of monks among Buddhists and Jains
- Conch- shell, an instrument of sound
- Bracelet
- Forehead
- Adam's apple
- A kind of chemical
- Part of the leg from the ankle to the knee
சொல்பிறப்பு
[தொகு]- சக்அ=சக=கூட
- சக+அ=சகா=கூடியவன்
- சக்இ=சகி=கூடியவள்
- ச+க=சங்க (தோன்றல் விதி / இடைநிலை மயக்கம்)
- சங்க+ம்=சங்கம்
- சங்கம்+ம்=சங்கமம்
ஒன்றாகக் கூடியவர்கள் கூடுமிடம்.
- சங்கம்
- சங்கத்தமிழ், சங்க இலக்கியம்
- தொழிற்சங்கம், கூட்டுறவுச் சங்கம், தமிழ்ச் சங்கம், மாதர் சங்கம். விற்பனைச் சங்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- திருக்கோ. உள்ள பக்கங்கள்
- திருப்பு. உள்ள பக்கங்கள்
- யாழ். அக. உள்ள பக்கங்கள்
- பெருங். உள்ள பக்கங்கள்
- மணி. உள்ள பக்கங்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- பெரியபு. உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- இறை. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- பரிபா. உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்