abstract: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27: வரிசை 27:
# புலனாகாத
# புலனாகாத
# அருவமான; திட்டவட்டமான உருவமற்ற
# அருவமான; திட்டவட்டமான உருவமற்ற
# ''கணினியியல்'' : செயலாக்கமில்லாத


===விளக்கம்===
===விளக்கம்===

12:14, 17 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம்

பொருள்

  • abstract, பெயர்ச்சொல்.
  1. அப்பூதி
  2. சுருக்கம்
  3. எண்ணக்கரு
  4. நுண்மம்; நுண்
  5. பொழிப்பு
  6. பொழிப்புரு
  7. பிழிவு
  8. பிரித்தெடுக்கப்பட்டபொருள் #பிண்டமல்லாத
  9. அருவமான
  10. பண்பியலான
  11. கோட்பாட்டளவான
  12. மறைபொருளான
  13. புலனாகாத
  14. (கண) கருத்தியலான
  • abstract, வினைச்சொல்.
  1. பிரித்தெடு
  2. கவர்ந்துகொள்
  3. பிண்டத்திற்பிரித்துக்கருது
  • abstract, உரிச்சொல்.
  1. மனத்தால் மட்டும் எண்ணக்கூடிய
  2. புலனாகாத
  3. அருவமான; திட்டவட்டமான உருவமற்ற
  4. கணினியியல் : செயலாக்கமில்லாத

விளக்கம்


( மொழிகள் )

சான்றுகோள் ---abstract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abstract&oldid=1912213" இலிருந்து மீள்விக்கப்பட்டது