உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Paramesh1231

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Paramesh1231!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:46, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

படிவமிடல்

[தொகு]

உங்களைப் பற்றி அறிய ஆவல். வருகைக்கு நன்றி. பேரங்காடி என்ற சொல்லின் வரலாற்றைக் காணவும். ஒரு சொல்லை இவ்வாறு விரைந்து, எளிமையான முறையில் வளர்க்கலாம். ஏதேனும் ஐயங்கள் இருப்பின், உங்கள் பக்கத்தில் வினவுங்கள். எனது தொடர்பு எண் 90 95 34 33 42 ஞாயிறு -- உழவன்+உரை.. 03:00, 28 ஏப்ரல் 2015 (UTC)

ஆங்கிலச் சொற்கள்

[தொகு]
  • open education என்பது போல, அனைத்துச் சொற்களையும் உருவாக்கலாம். ஒலிக்கோப்பு இல்லை என்பதால் அதற்குரிய இணைப்பை நீக்கியுள்ளேன். ஆங்கில மேல்/பெரிய எழுத்துகளில் ஒரு சொல்லை உருவாக்க வேண்டாம். எனது எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும், என்னால் தங்கள் பங்களிப்பு சிறக்க ஆலோசனை வழங்க இயலும்.--தகவலுழவன் (பேச்சு) 08:17, 31 திசம்பர் 2018 (UTC)Reply

புதிய சொற்களுக்கு படிவமிடல்

[தொகு]

ஆங்கில கீழ் எழுத்துகளில் எழுதத்தொடங்கியமைக்கு நன்றி.

  • புதிய சொற்களை பின்வருமாறு உருவாக்கலாம்.
  1. முதலில் இல்லாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
  2. பின் அதனை தேடுக்கட்டத்தில் தேடினால், இல்லை என்பதற்கு அடையாளமாக, அச்சொல் சிவப்பாக வரும்.
  3. அச்சிவப்புச் சொல்லை அழுத்துங்கள்.
  4. புதியதாக வரும் கட்டத்தில், என்ற படிவத்தினை இடுங்கள். #குறிக்கு அடுத்துள்ள பொருளை, சொல்லிற்கு தகுந்தாற் போல மாற்றி சேமியுங்கள்.
  5. புதிய ஆங்கிலச் சொல், படிவத்துடன் வந்திருக்கும்.
  6. தமிழ் சொல்லிற்கான படிவம்{{subst:noun-ta|#தமிழில்விளக்கம் தருமிடம்|#ஆங்கிலச்சொல் தருமிடம்}}
  7. ஆங்கிலச்சொல்லிற்கான படிவம்  : {{subst:noun|en|# தமிழில் பொருள் இடவேண்டிய இடம்}} எடுத்துக்காட்டு, நீங்கள்செய்த self-directed learning என்ற சொல்லிற்கான படிவம்:{{subst:noun|en|# தானே கற்றல்}}
  8. </nowiki> போட்டால் படிவம் வராது. எனவே அதனை எடுத்துவிட்டுபோடவும்.--தகவலுழவன் (பேச்சு) 14:36, 2 சனவரி 2019 (UTC)Reply

நிரலர் என்பதில் ..

[தொகு]

என்னுடைய பேச்சுப் பக்கத்தில், நிரலர் என்ற தலைப்பில் ஒரு தலைப்பைத் தொடங்கியிருந்தீர்கள். அதில் உங்களின் பதிலை மிக ஆவலாக எதிர் நோக்குகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 05:11, 5 சனவரி 2019 (UTC)Reply

உங்களது பதில் மகிழ்ச்சியைத் தருகிறது. பல நுட்பங்களை இணைப்பதன் மூலம், பங்களிப்பாளரும், இந்தத் திட்டடமும் வளரும். நம் தமிழ் மொழியை மட்டும் மனதில் வைத்து எந்த ஒரு முன்மொழிவையும் நான் வைப்பதில்லை. நிரலர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளது. ஒரு சிறிய வசதி, பெரும் முன்னேற்றத்தினை தருவதை பல கால நிலைகளில் கண்டுள்ளேன். தற்செயலாக ஒரு இந்தி பங்களிப்பாளரைக் கண்டேன். அதில் தமிழ் விக்சனரிக்கும் ஒரு தேவை உள்ளது. அவர் பல்கலையில் படிப்பதால், நீங்கள் அதனை முடித்தால் நன்றாக இருக்கும். --தகவலுழவன் (பேச்சு) 05:47, 6 சனவரி 2019 (UTC)Reply

படிவமிடல்

[தொகு]

blockchain என்ற சொல்லில் நீங்கள் செய்த தொகுப்புக்கு முன்னும் பின்னும், இவ்வாறு அமைத்தேன். அவ்வாறு செய்யும் போது, தற்போதுள்ள மாற்றம் வரும். தமிழ் சொல்லுக்கு ta என்று மாற்றினால் போதும். ஆனால் அந்த படிவம் சற்று மாறும். மறவாமல் {.{ என்பதில் புள்ளியை எடுத்துவிட்டு பயன்படுத்தவும்.--தகவலுழவன் (பேச்சு) 03:33, 18 சனவரி 2019 (UTC)Reply

{.{subst:noun|en|

  1. தொகுப்புத் தொடர் பேரேடு
  2. கருந்தொகுப்பு தொடரேடு
  3. பூட்டுக்கணுப் பதிவேடு
  4. பூட்டுக்கணு
  5. தொகுப்பு சங்கிலி
  6. கட்டச் சங்கிலி (கட்டம் + சங்கிலி), கட்டத் தொடரி (கட்டம் + தொடரி )

}.}


blockchain என்பதைப் பற்றிய உங்கள் செய்தியினைப் பார்த்தேன். உங்கள் செய்தி எனக்குச் சரியாகப் புரியவில்லை. நான் ஏற்கனவே இருக்கும் பட்டியலில், ஓரிரு சொற்களைச் சேர்த்தேன். ஏதேனும் தவறுகள் நேர்ந்தனவா? நன்றி. Paramesh1231 (பேச்சு) 03:58, 18 சனவரி 2019 (UTC)Reply

தவறில்லை. உங்கள் தொடர்பு எண்ணைத்தருக.--தகவலுழவன் (பேச்சு) 04:40, 18 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Paramesh1231&oldid=1832199" இலிருந்து மீள்விக்கப்பட்டது