உள்ளடக்கத்துக்குச் செல்

தடிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தடிப்பு:
இருகால்களில் ஒன்று, விசத்தால் தடித்துள்ளது
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தடிப்பு, .

  1. வீக்கம், அழற்சி, புடைப்பு
  2. கடினம்
  3. பூரிப்பு, கொழுப்பு, பொலிவு
  4. அகங்காரம், கெளரவம்
  5. உடற்றழும்பு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. callosity, swelling as from a blow, hypertrophy, inflammation, protuberance
  2. inspissation, thickness as of liquids
  3. plumpness
  4. pride
  5. urticaria - a disease causing eruptions or rashes in the body.


பயன்பாடு
  • கம்பளிப்பூச்சி கடித்ததனால் உடம்பெல்லாம் தடிப்பாயிருக்கிறது


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடிப்பு&oldid=1634632" இலிருந்து மீள்விக்கப்பட்டது