உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நடுவன்(பெ)

  1. நீதிபதி, நியாயாதிபதி
  2. மத்தியஸ்தன்
  3. இயமன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. judge, arbiter
  2. umpire
  3. Yama,as the just awarder of rewards and punishments
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நடுவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுவன்&oldid=1634980" இலிருந்து மீள்விக்கப்பட்டது