நுணுத்தம்
Appearance
பொருள்
- நுணுத்தம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு வினாடி (செகண்ட்) என்பதோ ஒரு நொடி. அறுபது நொடி - ஒரு மணித்துளி, நிமையம் (நுணுத்தம்) அறுபது மணித்துளி ஒரு மணி. (மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நுணுத்தம்