நொடி
Appearance

பொருள்
*, (பெ) - நொடி 1)ஒவ்வொரு நொடியும், உன்னையே நினைக்கின்றேன்.
2) சமமற்ற நிலை - (எ.கா) பாதை நொடியாயிருக்கிறது.
3) சொல், சொற்றொடர், மொழி, பேச்சு - (தி.நி)
மொழிபெயர்ப்புகள்
3) word, phrase, language, speech.
விளக்கம்
- இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு வினாடி (செகண்ட்) என்பதோ ஒரு நொடி. அறுபது நொடி - ஒரு மணித்துளி (நிமிடம்) அறுபது மணித்துளி ஒரு மணி. (மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
:(மாத்திரை), (இமை), (சிமிட்டு).