உள்ளடக்கத்துக்குச் செல்

மணித்துளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணித்துளி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஒரு மணிக்கு 60 மணித்துளிகள். ஒரு மணித்துளிக்கு 60 நொடிகள்.
  • உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மணித்துளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நிமிடம் - மணி - நொடி - நாழிகை - துளி - கடிகாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணித்துளி&oldid=1986812" இலிருந்து மீள்விக்கப்பட்டது