உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கூட்டமுதம் நானுனக்கு ராட்டினப் பெண்ணே - அடி கொஞ்சுகிளி நீ எனக்கு ராட்டினப் பெண்னே

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பாட்டு, பெயர்ச்சொல்.
  1. இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழகு கூட்டிப் "பாடுவது" பாட்டு.
  2. கடுஞ்சொல், திட்டு; எ.கா: கணக்கில் இவ்வளவு குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கிறாய், அப்பாவிடம் பாட்டு வாங்கப்போகிறாய்.
  3. கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு
  4. கவி
  5. கவிதை
  6. செய்யுள்
  7. தூக்கு
  8. பா
  9. யாப்பு
  10. பாடல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - pāṭṭu
  1. song
  2. scolding words
  3. Layer, pleat
  • இந்தி
  1. गाना
  • ஜெர்மன்
  1. Lied
  • அரபிக்-
  1. اغني

சொல்வளம்

[தொகு]
பாட்டு - பாடல்
பாட்டுக்காரன், பாட்டுக்கச்சேரி
பாட்டுப்பாடு, பாட்டுபடி
இசைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, கும்மிப் பாட்டு, துதிப்பாட்டு
பஞ்சப்பாட்டு - வசதிக் குறைவைப்பற்றிய புலம்பல் (lamenting over one's privations)
வில்லுப்பாட்டு, பத்துப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டு&oldid=1997978" இலிருந்து மீள்விக்கப்பட்டது