உள்ளடக்கத்துக்குச் செல்

புல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புல்லின் மேலே பனித்துளி
புற்கள்

பொருள்

[தொகு]
  • புல், பெயர்ச்சொல்.
  1. ஒரு தாவரம்
  2. கீழான

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. grass
  • பிரெஞ்சு
  1. pelouse, herbe
புள்
புல்வாய், புல்வெளி, புல்லுருவி, புல்லாங்குழல்
இராவணன்புல் - இலைப்புல் - உப்புப்புல் - ஒட்டங்காய்ப்புல் - .எண்பதம் - குச்சுப்புல் - களைப்புல் - குனைபுல்மேய்தல் - சுன்னாரிப்புல் - தண்டாங்கட்டைப்புல் - தர்மப்புல் - நச்சுப்புல் - பன்றிப்புல் - நுனிப்புல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்&oldid=1640998" இலிருந்து மீள்விக்கப்பட்டது