put across
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( வி) put across
- புரியும்படி தெளிவாகச் சொல்; கேட்போர் ஏற்கும்படி விளக்கு
- வெற்றிகரமாகச் செய்/நிறைவேற்று
விளக்கம்
- அவர் கடினமான கருத்துகளைக்கூட புரியும் உதாரணங்கள் கூறி தெளிவாக விளக்கினார் (he put across complex ideas with well-understood examples)
{ஆதாரங்கள்} --->